கவிச்சூரியன் நவம்பர் 2016 ...!

மரம் வெட்டிய களைப்பு 
நிழலை தேடுகிறது 
மனம் ...!
செடியின் வாசத்தை 
காம்போடு கிள்ளி எரிகிறது 
விரல்கள் ...!
தத்தெடுக்கின்ற பெயரில் 
அனாதையாக 
கிராமங்கள் ...!
தொடு வானம் 
மெல்ல கண் சிமிட்டுகிறது 
நட்சத்திரங்கள் ...!

2 comments:

 1. "மரம் வெட்டிய களைப்பு
  நிழலை தேடுகிறது
  மனம்...!" என்ற வரிகளுக்கு
  உயிருண்டு - ஆகையால்
  நெடுநாள் வாழும் வரிகள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

நான் நீ இந்த உலகம் !

உன் பார்வையின் சரித்திரம் புரிந்திருந்தால் விலகிருப்பேன்  நான் நீ இந்த உலகம் இவற்றில் இருந்து ! ...