16 முதல் 18 வரை ...!




நிமிடத்திற்கு 
16 முதல் 18 வரை 
மூச்சிவிட்டேன் 
பெண்ணே 

எல்லாம் 
இரட்டிப்பான பின்புதான் 
தெரிந்தது 

நமக்குள் காதல் 
பிறந்துவிட்டது என்று ...!

2 comments:

  1. ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145