தூண்கள் ...!


துரத்தாத கண்களும்மில்லை
துடைக்காத கைகளும்மில்லை

அடிக்காத வார்த்தைகளுமில்லை
அசையாத நினைவுகளுமில்லை

இருந்தும்

துரத்துகிறேன் வெற்றியை நோக்கி

இன்று அசையும் நினைவுகளை
நாளை தூண்களாய் மாற்ற ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145