மேடு பள்ளத்திலும்
விழுந்த மழையே
பல காடு மலைகளை தாண்டி
கடலை அடைந்ததும்
நீ கரிக்கும் நீராய்
கடலாய் மாறி பல புண்ணிய
காரணங்களை புதுப்பிக்க
புனித நீராய் மாற்றினாயே ....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...