வளம் அறியா நலம் ...!


இரு வளம் கொழிக்கும்
இந்தியாவில்

சுயநலமே முன் நின்று
கொள்வதால்

பொது நலம் அவரவர்
நிலமாய் மாறி

அனுபவமே ஆட்சி செய்து
அகந்தையில் மனம் நாடி

சூழ்ச்சி செய்கிறது
சுற்றம் பார்க்காத குற்றமுள்ள
மனிதராய் மட்டுமே ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஏழை சாதி ...!

தெருத் தெருவாக  சுற்றி வந்தாலும்  தெருக்கு நான்கு ஜாதி ஆரம்ப பள்ளி முதல்  ‎துடக்கப்பள்ளி‬ வரை  தொட்ட...