இதுதான் விதியா ?


என்றும் காணமுடியா
அன்பை கண்டேன்
உன் பிரிவில்

எதிலும் பார்க்கமுடியா
அன்பை பார்த்தேன்
உன் நிழலில்

அதற்காக என்றுமே
பார்க்க முடியா
பிரிவை தந்துவிட்டு

பிறை நிலவாய்
மறைந்துவிட்டாயே
இதுதான் விதியா ...?

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு

மரணத்தை விட  கொடுமையானது  மனதில் உன்னை  உயிரோடு  பூட்டி வைப்பது