தலை முறை வணக்கம் ...!


இரவுகள் கூடும் இன்ப வேளையில்
உறவுகள் தேடும் இரவினில் தான்
உலகம் பிறக்கிறது உயிர் அணுக்களின்
உருவங்களாய் கருவறை திறக்கிறது - பின்

மாதங்கள் கூட கூட மலர்கணை
வளையல்களோடு மஞ்சள் மேனியில்
செந்தூர திலகமாய் மஞ்சள் கயிற்றுடன்
மருதாணி பூசிய வெக்கத்தில்

தங்கம் பூசிய தமிழ் பெண்ணாய்
அங்கம் பகிர்ந்த பிள்ளையை பெற்றெடுக்கையில்
தான் பெற்ற பிறவிக்கு தலை முறை
பந்தத்தில் வணக்கம் சொல்லி வாழ்கிறாள் பெண் !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...