மௌனம்...!



மௌனம் ...
இழப்பின் உணர்வுகளால் 
இலக்குன் உரசல்கள் ஆம் ...!

மீண்டும் மீண்டும் 
வித்திடும்‌ தவலையைபோல்
அல்ல ...
தலைமறவாய் இருக்கும்  திறமைகளை
புரிகிறதா ?

தான் செத்து 
வாழவைக்கும் மீன்களை 
நாகம் விட்டுச்சென்றாலும் 
நம்போல் நண்பர்களுக்கு 
உணவாகி விதியை முடிக்கிறது 

அதேபோல் தோல்வியை 
பிணமாக்கி வெற்றியை 
உறமாக்கிபார் .....!

அங்கு பூப்பது பூக்களல்ல 
புரியாமல் செய்யும் 
தவறுகளை பறித்துக் கொடுக்கும் 
மகரந்த கனிகள்!

ஆம் 
இதை சுவைப்பவர்கள் 
பசியை போக்கி பின் 
ருசியை கொடுக்கும்

உன்னை  போல்
இன்னும் கவிதை 
கனிகளை விதைக்க ....!

4 comments:

 1. ம்
  நல்லா
  இருக்கு

  ReplyDelete
  Replies

  1. தங்கள் பாராட்டுக்கும் என் அன்பு நன்றிகள் அண்ணா!

   Delete
 2. நல்ல வரிகள்...

  மிகவும் பிடித்தவை :

  /// அதேபோல் தோல்வியை
  பிணமாக்கி வெற்றியை
  உரமாக்கிபார் .....! ///

  வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. அன்பு நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 49

நாவால் சுட்டுவிட்டு முத்தத்தால் அணைத்தாலும் மறையவில்லை வடு