காதல் வலி...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
கண்ணீர் இனித்தால் மண் நீருக்கு இல்லை மானிடம் மென்று சொன்னீர் இன்று தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் ...
-
இயற்கைக்கு பல் துலக்கியது அருவி ...!

காதல் வலி அதுக்கு இணைத்துள்ள படம் ஆத்தி....
ReplyDeleteஏன் அண்ணா ஆத்தி என்று கூரிவிட்டேர்கள்
Deleteஉள்ளிருக்கும் இதயம் வலிப்பது கண்களுக்கு தெரியாதே அதான் கண்ணீர் வடிவது போல் இதயமும் வலியில் வடிகிறது. பாராட்டுக்கு அன்பு நன்றிகள் அண்ணா
அருகே இருக்கும் போது அருமை தெரியாது.
ReplyDeleteபிரியும் போது ஏற்படும் வலி வாட்டி எடுத்துவிடும்.
நல்ல பகிர்வு. பாராட்டுக்கள். படத்தேர்வும் அருமை.
பிரிவில் தான் உறவு என்று இறைவன் விதித்த விதி இது காதலுக்கு மட்டும் விதி விளக்கா என்ற காரணத்தால் எழுதியது. பாராட்டுக்கு அன்பு நன்றிகள் ஐயா
Delete