காதல் வலி...!


நேற்று வரை நினைக்காத நீ
என்னை நினைக்க 
தொடங்கி விட்டாய் 
நான் உன்னை விட்டு 
பிரிந்து செல்லும் போது...

ஆம் !என் நினைவு வரிகள் 
உன் இதய விரிகலாய் 
மாறும் போது 
இப்போது புரிகிறதா 
காதல் வலி...!

4 comments:

 1. காதல் வலி அதுக்கு இணைத்துள்ள படம் ஆத்தி....

  ReplyDelete
  Replies
  1. ஏன் அண்ணா ஆத்தி என்று கூரிவிட்டேர்கள்
   உள்ளிருக்கும் இதயம் வலிப்பது கண்களுக்கு தெரியாதே அதான் கண்ணீர் வடிவது போல் இதயமும் வலியில் வடிகிறது. பாராட்டுக்கு அன்பு நன்றிகள் அண்ணா

   Delete
 2. அருகே இருக்கும் போது அருமை தெரியாது.
  பிரியும் போது ஏற்படும் வலி வாட்டி எடுத்துவிடும்.

  நல்ல பகிர்வு. பாராட்டுக்கள். படத்தேர்வும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. பிரிவில் தான் உறவு என்று இறைவன் விதித்த விதி இது காதலுக்கு மட்டும் விதி விளக்கா என்ற காரணத்தால் எழுதியது. பாராட்டுக்கு அன்பு நன்றிகள் ஐயா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...