நான்கு காலம் ...!நாணம் முடையப் பெண்மைக்கு 

நான்கு காலங்கள் 

காதல் காலம் 

கவிதைக் காலம் 

தோல்விக் காலம் - பின்

வேள்வியாய் மாறும் 

தனிமைக் காலம் ...!

2 comments:

 1. ”காலங்களில் அவள் வஸந்தம்
  கலைகளிலே அவள் ஓவியம்
  மாதங்களில் அவள் மார்கழி
  மலர்களிலே அவள் மல்லிகை”

  என்று தான் ஓர் அழகான பாடல் கேட்டிருக்கிறேன்.

  நாணம் உடைய பெண்ணுக்கு நான்கு காலங்களா?

  ஆஹா, அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்கலாம் என்று தான் ஐயா முயற்சித்தேன். தங்கள் பாடல் பகிர்வுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள் ஐயா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...