கண்மூடித்தனமானக் காதல்..!


நிறக்குருடை கூட 
கண்டறிந்தார் வில்சன்...! 
பெண்ணே என் 
கண்மூடித்தனமான 
காதல் குருடை
கண்டுகொள்ள மண்ணில் 
எவருமில்லையே...? 

4 comments:

 1. அட வித்தியாசமா இருக்கே!
  வாழ்த்துக்கள்!
  இன்று என் தளத்தில்
  ஒண்ணொன்னு .. ஒண்ணொன்னு வேணும்!
  http://thalirssb.blogspot.in

  ReplyDelete
 2. மிக்க நன்றிகள் அண்ணா

  ReplyDelete
 3. குருடனும் கண்டு கொள்வனோ காதலை அருமை .........

  ReplyDelete
 4. மிக்க நன்றிகள் DSP

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...