காதல் சில தத்துவம்

வெட்ட வெட்ட 
வளரும் நகமல்ல காதல்...

கொட்டக் கொட்டக் 
குனியும் நாணலே காதல்

செருப்பாய் தேய்ந்தாலும் 
நெருப்பாய் வளர்வது தான் காதல்...

வெறுப்பாய் போகாமல் 
பொறுப்பாய் இருப்பது தான் திருமணம் 

2 comments:

  1. இது கூட தெரியாம இருந்திருக்கேன் ? அருமை

    ReplyDelete
    Replies
    1. தெரிந்தமைக்கு அன்பு நன்றிகள் தம்பி

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

மின்மினிக் கனவுகள்

மூவடி மின்மினி துளிப்பா நூற்றாண்டு படைப்பிலக்கிய விருதிற்கு "மின்மினிக் கனவுகள்" தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வோடு...