வெட்ட வெட்ட
வளரும் நகமல்ல காதல்...
கொட்டக் கொட்டக்
குனியும் நாணலே காதல்
செருப்பாய் தேய்ந்தாலும்
நெருப்பாய் வளர்வது தான் காதல்...
வெறுப்பாய் போகாமல்
பொறுப்பாய் இருப்பது தான் திருமணம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
இது கூட தெரியாம இருந்திருக்கேன் ? அருமை
ReplyDeleteதெரிந்தமைக்கு அன்பு நன்றிகள் தம்பி
Delete