| பதவியைப் பிடிக்க |
| ஜெகத்தினை அழிக்கும் |
| ஈனப்பிரவிகளே |
| இலங்கையில் இருப்பவரும் |
| மனிதனென மறந்த |
| மானங்கெட்ட மசுருகளே |
| அடக்கு முறை ஆட்சியில் |
| அடமானம் வைத்த |
| பிணம் தின்னி கழுகுகளே |
| இயேசு |
| உயிர்த்தெழு முன் ஈழம் |
| உயிர்ப்பரித்த ஓனாய்களே |
| இனப்படுகொலைக்காக |
| ஈழ இரத்தம் குடிக்கும் |
| அசிங்கங்களே |
| நாமும் ஒரு நாள் |
| மனமதில் புழுகி |
| மண் தனில் அழுகி |
| மரணிப்போம் என்பதை மறந்து |
| குறுக்குவழியில் காய் நகர்த்தும் |
| குள்ள நரிகளே |
| இனியாவது ஒரு விதி செய்வோம் |
| இயற்கைக்கு மாறாக |
| இனி ஒரு மரணம் இல்லையென்று ! |
இனியாவது ஒரு விதி செய்வோம் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
வாயில்லா ஜீவராசிக்கு வாழக் கற்றுத்தந்தது சருகுகள்...! இறந்தகாலத்தில் உரமான...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
கடவுள் ஒருவர் இருக்கின்றார்.
ReplyDeleteஎல்லாமவர் செயல்.
காலம் பதில் சொல்லும்
அப்படி தான் இதுவரையிலும் நினைத்தேன் அண்ணா ஆனால் ஒன்று மட்டும் தோன்றுகிறது இதுவரை கடவுள் இரத்தம் சதை இல்லாமல் நின்றிருந்தார் இந்த கலவரத்தில் அவர் இரத்தம் சதையுடன் காட்சி தருகிறார் அவ்வளவு தான்
Delete