| ஆயிரம் விளக்கு பகுதி |
| பிரகாசமாய் எரியும் |
| அரை ஜான் வயிறு ...! |
| கடமை தவறாத சூரியன் |
| கதறி அழுகிறது |
| விவசாயி மனம் ...! |
| அளவறிந்து விதைப்பவன் |
| அறுக்கிறான் .... |
| அளவில்லா செல்வத்தை ..! |
| அன்ன தானம் |
| பசியோடு நிற்கிறது |
| கோயில் சிலை ...! |
| அசையும் விழிகள் நடுவே |
| அசையாமல் நிற்கிறது |
| ஒர் கனவு ...! |
தமிழ் வாசல் - டிசம்பர் 2016
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
என்றோ களையெடுக்கப் போகும் கோலாவை நிறுத்தத் துடிக்கும் மனமே இன்றே பயிராகும் ...
-
அழகை அடுத்தவர் பார்க்க ஆதரிப்பவன் கயவன் அழகை அவன் மாட்டு ம் பார்க்க ஆதரிப்பவன் காதலன் ...!
ஆம்... உண்மை...
ReplyDelete