| சேர்ந்து பயணித்த பாதையைக் |
| கடக்கும் தருணத்தில் |
| சட்டெனப் பூத்த |
| பழைய ஞானங்களை |
| பறித்து எடுத்து வைத்துக்கொள்ள |
| போகும் போது தான் |
| புரிந்தது பக்கத்தில் |
| நீ இல்லையே என்று ...! |
நானும் நீயும் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
கண்ணீர் இனித்தால் மண் நீருக்கு இல்லை மானிடம் மென்று சொன்னீர் இன்று தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் ...
அருமையான வரிகள்
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete