கவிச்சூரியன் மின்னிதழ் - செப்டம்பர் 2016.

அவளுக்கான கோயில்
இடம் கொடுக்க மறுக்கிறது
ஜாதி வெறி !

உதிர்ந்த இடத்திலே
எழுகிறது
வருங்கால விதைகள் ...!

பயணியர் நிழற்குடை
வியர்த்து கொட்டியது
கோடைவெயில்...!

எந்த பெயரை சொல்லி
அழைத்தாலும்
ஓடுவதே இல்லை வறுமை !

அரிச்சந்திரர்களாக நடித்து
இராவணர்களாக மாறும்
அரசியில் வாதிகள் !

கலிகாலம்
வெளிச்சம் போட்டு காட்டுகிறது
திரைப்பயணம் ...!

5 comments:

 1. அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தவறாது ஊக்கமளிக்கும் அன்பிற்கு எனது அன்பு நன்றிகள் அண்ணா

   Delete
 2. வணக்கம் !

  எண்ணத்தில் தோய்ந்த இதயக் கருவறையின்
  வண்ணக் கனவுகளின் வார்ப்பு !

  அருமை தொடர வாழ்த்துகள் !

  ReplyDelete
  Replies
  1. புது உறவே உங்கள் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல

   Delete
 3. அனைத்தும் அருமை.

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...