![]() நிஜமாகவே உன் |
| நிழல் படத்திற்கு கூட |
| முத்தமிட்டதில்லை |
| அவ்வளவு பௌத்திரமான |
| அன்பை பிரித்து வைத்த |
| சாதி வெறிக்கு தெரியாது |
| காதல் கடவுளின் வரமென்று ....! |
காதல் கடவுளின் வரம் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
தேடி விதைக்கவில்லை தெருக்களிலே உயர்ந்து நின்றாய் பாடித் திரியும் பறவைக்கெல்லாம் படுத்துறங்க இடம்...
-
டிரைக்டர் சார் அந்த படத்துல அந்த நடிகை போட்ட டிரஸ் விட எனக்கு இந்த படத்துல அசத்தலா இருக்கணும் ஓகே அப்படினா அதவிட இன்னும் " அளவு...
-
அவளுக்கான கோயில் இடம் கொடுக்க மறுக்கிறது ஜாதி வெறி ! உதிர்ந்த இடத்திலே எழுகிறது வருங்கால விதைகள் ...! பயணியர் நிழற்குடை வியர்த்து ...

No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...