மயிலையில் உதித்த ஆதவனே என்றும் |
| மாணவர் போற்றும் தேவனே ! |
வான் புகழ் பொழிந்த வள்ளுவனே என்றும் |
| வையகம் போற்றும் முதல்வனே ! |
தேன் மலர் கசிந்த தமிழனே என்றும் |
| தேவலோகம் போற்றும் புலவனே ! |
முப்பால் சுரந்த மூலவனே என்றும் |
| மூவுலகம் போற்றும் நாயனானே ! |
ஈரடி யளந்த வாமனனே என்றும் |
| ஈகை போற்றும் திருகவிஞனே ! |
வள்ளுவனே ...!
Labels:
தமிழ் மொழிக் கவிதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
இமை மூடி என் இதயம் திறந்து நல் உதயத்தை தேடுகிறேன் கனவில் இதோ கண்ணீர் படகில் கைகள் தடுக்கும் கவிதை சோலையில் மண்ணில்லா மலராய் மலர...
-
இயற்கைக்கு இல்லை தாலாட்டு இசையே அதற்கு தாய் பாட்டு புல்லாங்குழலில் குயில் பாட்டு பொன் வண்டு ஸ்வரமே தேன் பாட்டு எல்லையில்லா உயிர் பாட...
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...