ஒற்றைக் கனியை |
| புசித்த ஆதாமிற்கு |
| இரட்டைக் கனிகள் |
எது
எதனுடன் சேர்ந்து
|
| சலித்து புளித்ததோ |
| இந்த வம்சம் |
| என வினவினாள் |
| கதை சொன்ன பாட்டியிடம் ...! |
கதை சொன்ன பாட்டி ...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
இமை மூடி என் இதயம் திறந்து நல் உதயத்தை தேடுகிறேன் கனவில் இதோ கண்ணீர் படகில் கைகள் தடுக்கும் கவிதை சோலையில் மண்ணில்லா மலராய் மலர...
-
-
இயற்கைக்கு இல்லை தாலாட்டு இசையே அதற்கு தாய் பாட்டு புல்லாங்குழலில் குயில் பாட்டு பொன் வண்டு ஸ்வரமே தேன் பாட்டு எல்லையில்லா உயிர் பாட...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...