ஆகா வந்திருச்சு |
| ஆகஸ்ட் பதினைஞ்சு |
அடடே விட்டாச்சு |
| அகிலமே விடுப்பாச்சு |
குளிச்சி முடிஞ்சாச்சு |
| கொடியேற்றப் புறப்பட்டாச்சு |
தலைவரெல்லாம் வந்தாச்சு |
| தலை நகரமே தொலைகாட்சி முன் அமர்ந்தாச்சு |
இந்திய கொடி பறந்தாச்சு |
| இனிப்பும் வழங்கியாச்சு |
அலங்கார அணிவகுப்பு ஆரம்பிச்சாச்சு |
| ஆட்டம் பாட்டம் அமர்க்களாமாச்சு |
அசதியும் அலுப்பாச்சு |
| ஆதவனும் மறைஞ்சாச்சு |
நிலவும் இருளாச்சு எல்லோரும் |
| இயல்பு நிலைக்கு திரும்பியாச்சு
...! |
இன்றைய சுதந்திரம் ...!
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
இமை மூடி என் இதயம் திறந்து நல் உதயத்தை தேடுகிறேன் கனவில் இதோ கண்ணீர் படகில் கைகள் தடுக்கும் கவிதை சோலையில் மண்ணில்லா மலராய் மலர...
-
இயற்கைக்கு இல்லை தாலாட்டு இசையே அதற்கு தாய் பாட்டு புல்லாங்குழலில் குயில் பாட்டு பொன் வண்டு ஸ்வரமே தேன் பாட்டு எல்லையில்லா உயிர் பாட...
-
மூவுலகையும் ஸ்தம்பிக்க வைத்த மாமனிதனே கலாம் ...! ராமேஸ்வரத்தின் ராணுவ வீரனே "கலாம்" தனது முழு பெயரில் ...
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்தியமைக்கு என் அன்பு நன்றிகள் பல
Deleteவணக்கம்
ReplyDeleteசொல்லிய விதம் சிறப்பு பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்தியமைக்கு என் அன்பு நன்றிகள் பல
Delete