ஆகா வந்திருச்சு |
ஆகஸ்ட் பதினைஞ்சு |
அடடே விட்டாச்சு |
அகிலமே விடுப்பாச்சு |
குளிச்சி முடிஞ்சாச்சு |
கொடியேற்றப் புறப்பட்டாச்சு |
தலைவரெல்லாம் வந்தாச்சு |
தலை நகரமே தொலைகாட்சி முன் அமர்ந்தாச்சு |
இந்திய கொடி பறந்தாச்சு |
இனிப்பும் வழங்கியாச்சு |
அலங்கார அணிவகுப்பு ஆரம்பிச்சாச்சு |
ஆட்டம் பாட்டம் அமர்க்களாமாச்சு |
அசதியும் அலுப்பாச்சு |
ஆதவனும் மறைஞ்சாச்சு |
நிலவும் இருளாச்சு எல்லோரும் |
இயல்பு நிலைக்கு திரும்பியாச்சு
...! |
இன்றைய சுதந்திரம் ...!
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பொழுது விடியும் முன்னெழுக புழுதிப் பறக்க ஓடிடுக குளிர்ந்த நீரில் குளித்திடுக குல தெய்வத்தை...
-
எத்தனையோ முகங்கள் என்னை கடந்து சென்றாலும் உன் ஒற்றை முகம் தான் ...
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்தியமைக்கு என் அன்பு நன்றிகள் பல
Deleteவணக்கம்
ReplyDeleteசொல்லிய விதம் சிறப்பு பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்தியமைக்கு என் அன்பு நன்றிகள் பல
Delete