மனம் வீசும் திரவத்தால்மனம்  வீசி விட்டு 
மரணமிக்கும் பூவைப்போல 
மனிதனும் 
மரணமித்துக்கு கொண்டிருக்கிறான் 
மனம் வீசும் திரவத்தால் ...!

4 comments:

 1. Replies
  1. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்

   Delete
 2. வணக்கம்

  எதுக்கு எந்த வாசனை தடவ வேண்டும் என்ற நிலை தெரியாமல்
  பினத்துக்கு விசுவதை உயிர்உள்ள மனிதன் தடவித்திரிகிறான்...

  உண்மையான வரிகள் பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஒரு ஊர்ல ஒரு ராணி !

ஒரு ஊர்ல ஒரு ராணி அந்த ராணிக்கு ஒரு ராஜா மேல காதலோ காதல் ஆனா அந்த ராஜாவுக்கு வேர ஒரு ராணி மேல காதல் இது தெரிஞ்சும் அந்த ராணி அந்த...