மரணிக்கும் தருணத்தில் |
| ஓர் கவிதை |
| மனம் உண்டு |
| மார்க்கமில்லை என்றது |
| பூக்கள் ...! |
ஜெனிக்கும்
தருணத்தில்
|
ஓர்
குரல்
|
மகிழ்ச்சி
உண்டு
|
மரணமில்லை என்றாள்
|
அம்மா
...!
|
வாழும்
தருணத்தில்
|
ஓர்
முயற்சி
|
பந்தம்
உண்டு
|
பாசமில்லை என்றது
|
பணம்
...!
|
மனம் உண்டு ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
கண்ணீர் இனித்தால் மண் நீருக்கு இல்லை மானிடம் மென்று சொன்னீர் இன்று தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் ...
-
இயற்கைக்கு பல் துலக்கியது அருவி ...!
நல்ல கவிதை...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நன்றிகள் அண்ணா
Delete