சிறு புன்னகை ...!




திருப்பிக் கொடுக்க முடியா கனவையும் 
திருப்பி எடுக்க முடியா கண்ணீரையும் 
திருப்பி எடுத்துக் கொடுத்துவிட்டாள் 
சிறு புன்னகையில் ...!

4 comments:

  1. தங்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் அண்ணா

      Delete
  2. Replies
    1. நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஹைக்கூக்கள்

அனைத்து சாதியினரும்  அகம் மகிழ்கின்றனர்  அன்னதானத்தில்  ஒதுக்குப்புறமான வயல்  கடிக்கிறது  காலனி...