என் பயணம் !
நேசிக்க யோசிக்க 
ஆயிரம் வழிகள் 
இருந்தாலும் ...

ஆயிரம் ஆசிகளுடன் 
முதல் வழி  பாதையிலே 
என் பயணம் !

14 comments:

 1. 'வலி' என்பதை 'வழி' ஆக மாற்றினால் நன்று
  சிறந்த கவிதை

  ReplyDelete
  Replies
  1. முதல் காதல் "வலியை "குறித்துக் கூறினேன்
   வழி என்று மாற்றினாலும் பொருள் மாறது
   தங்கள் சிறந்த கருத்திற்கு என் அன்பு நன்றிகள் பல

   Delete
 2. பயணம் வெல்லட்டும்

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அண்ணா

   Delete
 3. Replies
  1. நன்றிகள் அண்ணா

   Delete
 4. அருமை! வாழ்த்துக்கள்:!

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அண்ணா

   Delete
 5. தங்களின் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
  www.killergee.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அண்ணா

   Delete
 6. பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்....!

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அண்ணா

   Delete
 7. ம்ம்...சிறப்பு..

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் - 2018 சூலை மாத மின்னிதழ்

குழி விழுந்த கன்னம் வந்து குவிகிறது முத்த மழை பச்சிக்காத கடவுள் முன் பல வகையான நெய்வேத்தியம் ...