வியர்வை துளியில்
|
| விளைகிறது |
| மழலைப் பயிர்கள் ...! |
| இறவா சங்கத்தில் |
| பிறவா குழந்தை |
| கண்ணதாசன் ...! |
| கடல் தரித்த வானில் |
| மடல் வரையும் |
| மக்கள் ...! |
நிலாச் சோற்றில்
|
| உலாவரும் |
ஏழைகள் ...!
|
ஹிஷாலியின் ஹைக்கூ
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
இதயம் பறக்கவில்லை இடம் பெயர் (கிறது )ந்தது காதல் ...!
-
பேஷண்ட்: நேத்து ஒரே "அட " மழை டாக்டர் டாக்டர் : "குடை" மழை தான் கேள்வி பட்டிருக்கேன் இது என்ன ...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு மிக்க நன்றிகள்
Deleteகண்ணதாசன்
ReplyDeleteஅருமை
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு மிக்க நன்றிகள்
Deleteசிறந்த பகிர்வு
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு மிக்க நன்றிகள்
Deleteஅருமை....!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு மிக்க நன்றிகள்
Delete