| சாலையைச் சுத்தம் |
|
செய்யும்
பெண்
|
|
சலவை
செய்யாத புடவை
|
|
சலனப்படாத
அரைகுறை தேகம்
|
|
சறுக்கிய
நொடியில்
|
|
சரிந்த
உயிர்
|
|
குப்பையுடன்
குப்பையாய் சொல்கிறது
|
|
குறித்த பின்
தெறிந்தது
|
|
கொத்தியது
நாகமென்று ...!
|
கொத்தியது நாகமென்று ...
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
இதயம் பறக்கவில்லை இடம் பெயர் (கிறது )ந்தது காதல் ...!
-
பேஷண்ட்: நேத்து ஒரே "அட " மழை டாக்டர் டாக்டர் : "குடை" மழை தான் கேள்வி பட்டிருக்கேன் இது என்ன ...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
அர்த்தம் புரிவது போல் உள்ளது ஆனால் புரியவில்லை...!
ReplyDeleteகுப்பை அல்லும் பெண் வேலை செய்துகொண்டிருக்கும் போது இறந்துவிடுகிறாள் அவளை அதே குப்பை ராலியில் கொண்டு சென்ற பின் தான்
Deleteதெரிந்தது பாம்பு கடித்து தெரிந்தது இப்போது புரிந்ததா G .
வருகைக்கு நன்றிகள்
"குறித்த பின் தெறிந்தது" என்பதை
ReplyDelete"பின்னர் தான் அறிய முடிந்தது - அவளை" என எழுதியிருக்கலாம்,
சிறந்த கவிதை!
குறித்த என்பது அவள் இப்படி தான் இறந்திருப்பாள் என்பதை அங்கு சென்ற பாம்பை கண்ட பின் அறிந்ததை கூறுவதால் அப்படி எழுதினேன்
ReplyDeleteதங்கள் சொல்வதும் எளிதில் புரியும் படிதான் உள்ளது நன்றிகள் அண்ணா
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDelete