ஜாதி மரத்தில் ...!

நூலாம்படையில் 
தொங்கும் புழுப்போல் 
என் காதலும் 
தொங்கி வழுக்குகிறது 
ஜாதி மரத்தில் ...!

5 comments:

 1. ஜாதி...?

  http://dindiguldhanabalan.blogspot.com/2014/05/Cession.html

  ReplyDelete
 2. என்ன ஒரு உதாரணம்.....!!

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் பல

   Delete
 3. சிறந்த கருத்தைச் சொன்ன பதிவு.

  அன்னையர் நாள் பற்றிப் பாப்புனைய வாருங்கள்!
  http://paapunaya.blogspot.com/2014/05/blog-post_11.html

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் பல

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்