![]() |
காதல் வந்ததும்
நானும் உலக
அழகிதான்
என் கவிதைக்கு மட்டும் ...!
|
என் கவிதைக்கு மட்டும் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...

காதலால் மகிழ்ந்திடக் கனவுகள்
ReplyDeleteஆதலால் மிளிர்வது
உணர்வொடு உடலும்தானே!..
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமை...
ReplyDeleteஅழகு மனதைப் பொறுத்தது... வாழ்த்துக்கள்...
அழகான கவிதை...
ReplyDeleteஅற்புதம்
ReplyDeleteஅழகு கவிதைக்குப் பாராட்டுக்கல்..
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கு
வாழ்த்துகள்..
http://blogintamil.blogspot.in/2013/08/4.html
Visit : http://blogintamil.blogspot.in/2013/08/4.html
ReplyDeleteஅழகான கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்...
சகோ... தங்களை " என் முதல் பதிவின் சந்தோஷம் தொடர்கிறது" என்ற தொடர் பதிவினை தொடர அன்புடன் அழைக்கிறேன்.
ReplyDeletehttp://muhilneel.blogspot.com/2013/08/blog-post_6.html
ரசிகனாய் இருக்க
ReplyDeleteஎனக்கும் ஆசைதான்
வார்த்தைகளில் அவள்
வாழும்வரை
அருமை