பறித்துப் போவேன் ...!

Photo: இன்னொரு பிறவி எடுக்கவேண்டும் அதிலும் உன்னையே நேசிக்கவேண்டும் உன் காதலுக்காய் ஏங்கவேண்டும் உனக்காகவே உயிர்விடவேண்டும் !!

அவளின் கண்கள்

இன்னொரு நிலாக் காலம் 

விடியலைத் தேடி 

விதையிடுகிறேன் 

காதல் பூ பூக்க

காலம் தாழ்த்தாமல் 

பறித்துவிடு இல்லையேன் 

பறித்துப் போவேன் ...!




12 comments:

  1. ஓ.. பறிப்பதிலும் போட்டியோ?..
    ரசித்தேன். வாழ்த்துக்கள் சகோ!.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ரசிப்புக்கு அன்பு நன்றிகள் பல

      Delete

  2. வணக்கம்!

    அவளின் விழிகளில் ஆழ்பட்டு நின்றால்
    சுவைதமிழ் ஊறும் தொடா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. அருமை ஐயா
      வருகைக்கும் விளக்கத்திற்கு அன்பு நன்றிகள் பல

      Delete
  3. காதல் கவிதை ரசிக்க வைத்தது! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றிகள் அண்ணா !

      Delete
  4. விடியலைத் தேடி

    விதையிடுகிறேன்

    காதல் பூ பூக்க வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அக்கா !

      Delete
  5. அட...! அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றிகள் அண்ணா !

      Delete
  6. மிக அருமையான கவிதை சகோதரி.
    மிக்க நன்றி கவிதை பகிர்வுக்கு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா ..

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145