ஹிஷாலியின் ஹைக்கூ

வருந்தும் மனம் 
வருந்தவில்லை 
பணம் ...!

10 comments:

 1. பணமில்லாததால் வருந்துகிறதோ மனம்.

  பணம் இங்கு இருப்பதால் அதற்கு ஓர் மகிழ்ச்சியோ, இங்கு இல்லாமல் மற்றொருவரிடம் செல்வதால் வருத்தமோ, பணத்துக்கு என்றுமே கிடையாது தான்.

  அது எப்போதும் இங்குமங்கும் பயணித்தபடியே தான் இருக்கும், கசங்கிக்கிழியும் வரை.

  குட்டிக்கவிதைக்குப் [ஹைக்கூக்குப்] பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. ஆமாம், பணம் எப்பங்க வருந்தும்?

  ReplyDelete
 3. பணம்... இதற்கு மட்டுமே வருந்தும் வருத்தும் உணர்வுடன் பலர்...
  அருமை உங்கள் வரிகள்!

  நலவிசாரிப்பு மிக்க நன்றி சோதரா! காத்திடும் உம் நலனையும்....

  ReplyDelete
 4. சிறப்பான ஹைக்கூ! வாழ்த்துக்கள்!

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்