விவசாயத்திற்கு உயிர் கொடு...!
ஜாதி மதம் இனம் மொழி 
இவற்றால் அழியும் 
தீவிரவாதத்தை விட 

நீர் நிலம் காற்று ஆகாயம் 
இவற்றால் வரும் 
தீவிரவாதம் 
வெகு தொலைவில் இல்லை 
விழித்துக்கொள் மனிதா 

நீ 
அனைத்துண்ணும் உணவிலும் 
அழிவு காத்திருக்கிறது 
அதற்கு முன் 

செயற்கை 
விஞ்ஞானத்தை மரணித்து 
இயற்கை 
விவசாயத்திற்கு உயிர் கொடு...!

3 comments:

 1. அனைவரும் உணர வேண்டிய வரிகள்... வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. ஆம் அண்ணா !

   பின்னூட்டத்திற்கு அன்பு நன்றிகள்

   Delete
 2. சிறப்பான கருத்துள்ள கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஹைக்கூக்கள்

அனைத்து சாதியினரும்  அகம் மகிழ்கின்றனர்  அன்னதானத்தில்  ஒதுக்குப்புறமான வயல்  கடிக்கிறது  காலனி...