ஜாதி நாகம் ...!
ஆயிரம் தலை பாம்புகள் 
ஆட்கொண்டது எங்கள் 
காதலை 
துக்கத்தில் உயிர் 
துறந்தப் பின் 

ஆகா 
இரத்தம் ஒன்று 
சித்தம் இரண்டே என்று 
உணர்ந்த இதயம் 
திருந்தவில்லை 
மீண்டும் 

துளிர் விடும் தளிர் போல் 
நாக்கை சுழட்டி 
படமெடுத்துக் கொண்டே 
சீண்டுகிறது ஜாதி நாகம் ...!


2 comments:

 1. இந்த நாகத்தை உடனே கொல்ல வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் ஆனால் எப்படி கொள்வது என்று தான் புரியவில்லை
   உடன் பின்னூட்டத்திற்கு நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...