ஹிஷாலீ - ஹைக்கூ ...!வருகை பதிவேட்டில் 
நிலா 
வரட்டுமா என்றது காலம் 
அலையின் கனவு 
கரையில்
அழித்தது கால்கள் 
ஒருவன் முன்னேற்றத்தில் 
உயிர் கொள்ளியானது 
ஊட்டச்சத்து பானங்கள் 
வாழ்ந்துக் கெட்டவனுக்கு 
வாய்க்கு ருசியானது 
ஆறடி மண் ...!தளர்ந்த கிளைகளுக்கு 
கண்ணீர் 
முதியோர் இல்லம் இருட்டைத் துறந்தும் 
இன்பம் கிடைக்கவில்லை 
தோல்விகள் ...!6 comments:

 1. ஹைக்கூக்கள் அருமை...

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அண்ணா

   Delete
 2. அலையின் கனவு
  கரையில்
  அளித்தது கால்கள் ..

  அருமை..!

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அக்கா

   Delete
 3. அனைத்தும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் - 2018 சூலை மாத மின்னிதழ்

குழி விழுந்த கன்னம் வந்து குவிகிறது முத்த மழை பச்சிக்காத கடவுள் முன் பல வகையான நெய்வேத்தியம் ...