ஹைக்கூ - காதல்...!
ஏங்கிய காலம் தூங்கிவிட்டது 
ஏக்கங்கள் தூங்கவில்லை 
விழித்திரையில் காதல் ...!
அழகிழந்த கூட்டில்
அன்னபானம் 
ஞானிகள் ...!

5 comments:

 1. இரண்டாவது படம் என்ன கொடுமை...

  ReplyDelete
  Replies
  1. ஆம் அண்ணா இந்த மக்களை பற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா ? தெரிந்தால் கூறுங்களேன்

   Delete
 2. இரண்டும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete
 3. ரொம்பவும் கொடுமைதான்,

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்