காதல் முத்துகள்...!


கண்கள் மோதி
காதல் வலிப்பதில்லை
ஆனால்

கனவுகள் மோதி
காலை வலிக்கிறது
அருகில்
நீ இல்லாததால்

இருந்தும்
மோதி
முத்தெடுக்கிறேன்

சொத்தான முத்துவை
என் சொந்தமாய்
பந்தம் கொள்ளும்

நாட்களின் சுமையான
வலியைவிட
சுகமேது இவ்வுலகில் ...!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

மின்மினிக் கனவுகள்

மூவடி மின்மினி துளிப்பா நூற்றாண்டு படைப்பிலக்கிய விருதிற்கு "மின்மினிக் கனவுகள்" தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வோடு...