நல் தோழனாக...!


என் காதல் தோல்வியானது
இருவரும்
தொலைவில் வாழ்ந்ததால்

மறு காதல் வேல்வியானது
முன் காதலை
முரணாக யோசித்ததால்

கேள்வியானது இதயம்
இன்று பின் காதலை
எண்ணி வருந்துகிறேன்

தோள் கொடுக்கும்
தோல்வியில்லா காதலில் வாழ
நல் தோழனாக...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஹைக்கூக்கள்

அனைத்து சாதியினரும்  அகம் மகிழ்கின்றனர்  அன்னதானத்தில்  ஒதுக்குப்புறமான வயல்  கடிக்கிறது  காலனி...