கருவரையே இல்லாமல் ...!


கருவிழி கருவறையில்
சுமந்த காதல்

முகவரி சுமையாய்
முன் நின்று

இரு வலி துணையாய்
உயிரை அறுத்து

தினம் தினம் தனிமையில்
கணக்கில்லா கனவுகளை

பெற்றெடுக்கிறேன்
கருவரையே இல்லாமல் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145