நீ உணரும் வரை ...!


உடலால் உயிருடன்
இருந்தேன்
உள்ளத்தால் உயிராய்
வந்தாய்
உணர்த்திக் கொண்டு
உணர்கிறேன்
நீ உணரும் வரை
உருவமுள்ள பொம்மையாய்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஒரு ஹைக்கூவும் ஒரு கோப்பை தேநீரும் - கார்த்திகை 2017

தெரு மூலையில் வாசம் வீசுகிறது அம்மாவின் கைப்பக்குவம்