உலக நாயகன் ...!கத்துக் குட்டியாய் களம் இறங்கி
கலிகால கண்ணனாய் காதல் லீலைகளில்
திரை கண்ட ஓவியமாய் பல
திருப்பங்களில் மக்கள் விருப்பங்களை
அள்ளி அள்ளி தந்த அவ்வை சண்முகியாய்

அசையும் ஒலியில் திரையில் கலந்து
உன் அன்னை பாசத்தில் அதிசிய மனிதனாய்
உலகையே ஆளும் உலக நாயகனே
உன் புகழ் கண்ட மண்ணில் ஒளி விடும்
சூரியனாய் வான் புகழ் தாண்டும் ஹாலிவுட்டில்

கால் பதிக்கும் கலைங்ஞனே பல
விருதுகள் கண்டும் திரையுடன் வாழும் நீ
உன் நவரச படைப்புகளை கண்டு மகிழும் உள்ளத்தில்
நீங்கா இடைத்தை தந்து நீண்ட நாள் வாழ
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்