அல்டிமேட் அஜித்...!


நான்கு கால் வாகனத்தில்
நாடு பேற்றும் மன்னனாய்
நாளிதழில் வெளியாகி பின்
நாடு போற்றும் நாயகனாய்

திரைப்பட சிற்ப்பத்தில் திடீர்
திருப்பமாய்
கலை அழகு கொண்ட
பணியில் யாரும்
கட்டாத காதல் கோட்டையை
கட்டி வந்து

இளம் காளையர்களின்
கண்களில் காதல் மன்னனாய்
கட்டி தழுவும் கைகளில் கலையை
கற்றுக் கொண்ட தலைவனாய்

மனதிற்கு ஏற்ற மனைவியை பெற்று
மரணத்தை வென்று மறும் ஜென்மமாய்
மங்காத்தாவில் அரை சதம் அடித்த
அல்டிமேட் அஜித் அவர்களே பல்லாண்டு
பல்லாண்டு வாழா போற்றுகிறோம் ....!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்