உ கவிதை !


உணர்வுகளை உணர்ந்தவர்கள்
உறவுகளை தேடுகிறார்கள் - தான்
உளமார நேசித்த நிஜங்களை
உயிர்கொண்ட தமிழுக்கு உருவமாய்
உன்னுயிர்கொண்ட தமிழ் மக்களின்
ஊமை விழிகளில் ஓடி விளையாடும்
உன்னத கவிதையாய் இதோ ஒளிந்திருக்கும்
உதடுகளின் ஓசையில் உலா வரும்
நம் உறவு பாலமாம் ஈகரை !
இன்று நேர்முக தாமரையில் நீந்தும்
நிஜங்களே வாழ்க வாழ்க வாழ்க...!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...