நினைவுகள் கோர்த்து
நிழலாடுகிறது
நிஜமாய் இல்லாமல்
வெறும்
நீங்கா உயிராய் !
இதோ
புஜங்கள் ஐந்தும்
பூமிக்கு பாரமாய்
அணையும்போது
புதியதோர் பிறப்பாய்
புண்ணியம் வெல்கிறது ....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அருமை...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete