அவளின் இரு விழி
கோலம் கண்டு
என்
இதயம் துடிக்கவில்லை
அவள் ஒரு வழி
பார்வையில் சென்று
என்
இரு விழி கோலமிடுகிறது
அவள் தரும் காதல்
மொழியை கேட்பதற்காக
ஆக
என்ன ஒரு அடைமொழி ....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மிக்க நன்றிகள் அண்ணா
ReplyDelete