ஒற்றை நிமிடம்...!


உயிரே நீ
என் உலகம் தாண்டி
சென்றாலும்

நம் உயிரின் துடிப்பில்
நானும் நீயும்
ஒற்றை நிமிடம் கூட
பிரிந்ததில்லை...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145