பெண்ணே நீ விழித்திடு ....!


இருளைப் போக்கும் விளக்கில் கூட
இதயம் இருண்டு இளமை வருண்டு
உணர்வை இழந்த மரப் பொம்மையாய்
மயங்கிய நீ

பஞ்சு மெத்தையில் பலரக காளைகளை
பசி தீர்க்கும் பாவ ரசமாய்
தமிழ் பண்பை மறந்து
தனக்கொரு பதிவியாய்
தலை மறைவுடன்

விலைமாது விருந்தில் எறியும்
சிவப்பு விளக்காய்
ஒளி வீசுகிறாயே பெண்ணே
இதற்க்கு நீ

அகல் விளக்காய் அணைந்திருந்தாள்
எண்ணற்ற கன்னியர்கள்
என்றோ விடுபட்டிருப்பார்கள்
பணம் தேடும் பாவிகளிடமிருந்து

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145