வாழ்க்கை ...!


இரவுகள் சொல்லும் வாழ்க்கை பாடம் - அதில்
உறவுகள் வரையும் உயிரின் படம் - இதில்

குறைவுகள் நிறைவுகள் இணைந்திடுமே - அதில்
குடும்பம் ஒன்றாய் மகிழ்ந்துடுமே -இதில்

வரவுகள் செலவுகள் எல்லாம் கூடியே - அதில்
வாழ்க்கை தரத்தை உயர்த்திடுமே - இதில்

உண்மை பொய்மை கலந்துண்டு - அதில்
உயர்ந்தவர் தாழ்ந்தவர் பலருண்டு - இதில்

ஜாதிகள் மதங்கள் பல உண்டும் - அதில்
சமத்துவம் நிறைந்த மனம் உண்டு - இதில்

வாழும் மனிதர் வீல்வதினால் - அதில்
வாழும் உயிர்கள் ஜெனிக்கின்றது !


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு