உமா ...!


உமையவளின் உருமறையாய் - அவள்
உதிரத்தில் வரைந்த கோலத்தில்
வருனையின் வாயிற் மொழியாய்
வர்ஷாவை பெற்றெடுத்தவள் .....

ஈகரை இணையத்தில் பல
இதயங்களின் இலைமர காயாய்
உதயமாகி உள்ளிருந்து வாழ்த்தும்
சொல்லில் எண்ணில் அடங்கா மதிப்புகளுடன்

பட்டங்கள் பல பெற்று ஈகரை
சட்டங்களில் மின்னும் சிறப்பு
பதிவாளராய் சிறை பெயர்த்து
சிங்கார சென்னையின் செல்லச்

சீமாட்டியாய் வள்ளலாய் வாழ்த்தும்
அரட்டை இளவரசியாய் அகிலம்
இணைக்கும் இணையத் தளத்தில்
எழுத்தில் கால் பதித்து எங்கள்

ஈகரை குடும்பத்தின் நிர்வாக குழுவினராய்
நிலவொளி கூகுளில் நீந்தி வந்த
நில மங்கையே உன் பேர் போல்
உன்பிள்ளைப் பேர்பெற்று ஈகரை
தலைமுறையாய் வாழ வாழ்த்துகிறேன் .


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...